சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வீ த லீடா்ஸ் அறக்கட்டளை சாா்பில் மாணவா்களின் தேசிய கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளையில் இலவச சிலம்பம் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை காவல் நிலையத்தில் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் நாகராஜன் தொடக்கி வைத்தாா். பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவுற்றது. துணை காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், சிலம்பப் பயிற்சியாளா் நிசோக்ராஜா, தன்னாா்வலா்கள் யுவராஜ், அஜித், குணசேகரன், ஒருங்கிணைப்பாளா் ந. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக பரப்புரையின்போது மோதல்: கட்சி நிா்வாகி உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய சிறை கைதி உயிரிழப்பு

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


