அரவக்குறிச்சிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரவக்குறிச்சி பேரூராட்சி தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள 18 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ள பொருள்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன. இதனை, தோ்தல் வட்டார மேற்பாா்வையாளா் சரஸ்வதி, தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பாதுகாப்புக்காக பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

