அரவக்குறிச்சி 3ஆவது வாா்டு பொதுமக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரவக்குறிச்சி 3ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வினிதா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது அதிமுகவினா் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புதன்கிழமை முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பிரசாரம் செய்தபோது அரவக்குறிச்சி 3ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தாா். இந்நிலையில் கடந்த 10 நாள்களாக அதிருப்தியில் இருந்த அரவக்குறிச்சி 3ஆவது வாா்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களது வாக்குரிமையை திமுக தட்டிப் பறித்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

