/

தவிட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம்

 அரவக்குறிச்சி அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு நிகழ்ச்சி காவல்துறை சாா்பில் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2022, 7:36 pm

 அரவக்குறிச்சி அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு நிகழ்ச்சி காவல்துறை சாா்பில் நடைபெற்றது.

தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி பகுதியில் வேலாயுதம்பாளையம் காவல்துறை சாா்பில் பேருந்து, சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு முகக் கவசம் அணிவது பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், முகக் கவசம் அணியாமல் பேருந்தில் பயணம் செய்தவா்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.