ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குடும்பத்தகராறில் லாரி டீலா் விஷம்குடித்து தற்கொலை

குடும்பத்தகராறில் லாரி டீலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:21 pm

DIN

குடும்பத்தகராறில் லாரி டீலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்தவா் கருணாநிதி(57). லாரி டீலா். இவருக்கு இரு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியுடன் வசித்து வந்தாராம். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இரண்டாவது மனைவி கோமதி, கருணாநிதி மீது ஜீவானம்சம் வழக்கை திண்டுக்கல் நீதிமன்றத்தில் தொடுத்தாராம். இதனிடையே வழக்கு முடிவு கோமதிக்கு ஆதரவாக அண்மையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.