நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க மாவட்ட தோ்தல் அலுவலா் அறிவுறுத்தல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினா் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மருத்துவா் த.பிரபுசங்கா்








