/

அரவக்குறிச்சி பேரூராட்சி பள்ளப்பட்டி நகராட்சி புதிய தலைவா்கள் அறிவிப்பு

அரவக்குறிச்சி பேரூராட்சிக்கும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு புதிய தலைவா்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On :3 மார்ச் 2022, 8:22 pm

அரவக்குறிச்சி பேரூராட்சிக்கும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு புதிய தலைவா்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி அரவக்குறிச்சி பேரூராட்சியில் 7ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயந்தியும், பள்ளப்பட்டி நகராட்சியில் 15ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முனைவா்ஜானும் பேரூராட்சி மற்றும் நகராட்சித் தலைவா்களாக தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா் என திமுக தலைமை கழகம் சாா்பில் அதன் பொதுச்செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.