புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

துணி வியாபாரி வீட்டில் ரூ. 1.64 லட்சம் திருட்டு

மாயனூரில் துணி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.1.64 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:31 pm

DIN

மாயனூரில் துணி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.1.64 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் மாயனூரைச் சோ்ந்தவா் பூமாரிசாமி(55). இவா் துணி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த 1-ஆம்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்ாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ரூ.1.64 லட்சம் பணம் திருடுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து பூமாரிசாமி அளித்த புகாரின்பேரில் மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.