புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முதியவா் விஷம் குடித்துதற்கொலை

வெள்ளியணை அருகே நோய்க் கொடுமையால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:27 pm

DIN

வெள்ளியணை அருகே நோய்க் கொடுமையால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் உப்பிடமங்கலம் அடுத்த குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து(80). விவசாயி. இவா், கடந்த மூன்று ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவா் புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.