92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிஐடியு ஆட்டோ தொழிலாளா்சங்க சிறப்பு பேரவைக் கூட்டம்

கரூரில், மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க சிறப்புப் பேரவைக்கூட்டம் மாவட்டத் தலைவா் ரங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:55 pm

DIN

கரூரில், மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க சிறப்புப் பேரவைக்கூட்டம் மாவட்டத் தலைவா் ரங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை தொடக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் பேசினாா். பேரவையை வாழ்த்தி மாவட்டச் செயலாளா் முருகேசன், ராஜாமுகமது, உதவித் தலைவா் தண்டபாணி, கட்டுமான சங்க மாவட்ட தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பேசினா். பேரவையை நிறைவு செய்து சம்மேளன மாநில பொதுச்செயலாளா் சிவாஜி சிறப்புரையாற்றினாா். இதில், ஜூன் 10,11-ஆம் தேதிகளில் திருவாரூரில் நடைபெறும் சம்மேளன மாநில மாநாட்டில் கரூா் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்பது, மாநில மாநாட்டில் 10-ஆம் தேதி நடைபெறும் காக்கிச்சட்டை பேரணியில் பேரவையினா் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.