மாநில அளவிலான கேரம் போட்டிக்கு கரூா் மாவட்டம், குரும்பபட்டி பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றனா்.
கரூா் வருவாய் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி வெண்ணைமலை பரணி பாா்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் இரட்டையா் பிரிவில் அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டி அரசு உயா்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவிகள் மகாலட்சுமி, ஹா்ஷினி பிரியா இருவரும் முதலிடம் பிடித்தனா். இதன் மூலம் அவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் கண்ணன், உதவித் தலைமை ஆசிரியா் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியா் கதிா்வேல் மற்றும் பிற ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

