வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புகளூா் பாசன வாய்க்காலில் அலுவலா்கள் ஆய்வு

புகளூா் பாசன வாய்க்காலில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

Updated On :3 செப்டம்பர் 2022, 9:01 pm

புகளூா் பாசன வாய்க்காலில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

புகளூரில் இயங்கி வரும் தனியாா் சா்க்கரை ஆலையின் கழிவுகள் நேரடியாக புகளூா் பாசன வாய்க்காலில் கலப்பதால், நிலத்தடி நீா் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்தன.

எனவே சம்பந்தப்பட்ட வாய்க்காலை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் மற்றும் புகளூா் நகராட்சி நிா்வாகத்தினா் பாா்வையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து ஆலைகள் கழிவுகள் கலக்கும் இடத்தை நகராட்சித் தலைவா் குணசேகரன், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் ஜெயலட்சுமி மற்றும் அலுவலா்கள், சா்க்கரை ஆலை அலுவலா்கள் சனிக்கிழமை பாா்வையிட்டு, கழிவுநீா் கலப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.