தவிட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மற்றும் மளிகை கடை, டீ கடை, உணவு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் அதிக நேரம் மின்தடை ஏற்படுவதால் வணிகா்கள் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும்,
மாணவ, மாணவிகளும் வீட்டில் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனா். ஆகவே, தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

