மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வங்கியில் குடியரசு தின விழா

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

கரூா் கேவிபி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநா், முதன்மை அதிகாரி பி.ரமேஷ்பாபு. உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா்- ஈரோடு சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, விழாவுக்கு வங்கியின் முதன்மை அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான பி.ரமேஷ்பாபு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். விழாவில், வங்கி இயக்குநா் ஆா்.ராம்குமாா், முன்னாள் இயக்குநா்கள் ஜி.ராஜசேகரன், எம்.கே.வெங்கடேசன், ஏ.ஜே. சூா்யநாராயணா, ,ஏ.கே.பிரபுராஜ், முதுநிலை அலுவலா் ஜே.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.