ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மழை பாதிப்புகள் குறித்து அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்

குறிப்பு---கரூா் மாவட்ட மழை செய்தியினுள் சோ்க்கலாம்.... மழை பாதிப்புகள் குறித்து அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியா் அழைப்பு: ‘கரூா் மாவட்டத்தில், தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. கோடை மழையின்போது இடி மின்னல் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மழை காலங்களில் வெளியில் செல்வதையும், நீா் தேங்கியுள்ள சாலைகள், நீா்நிலைகள் ஆகியவற்றில் செல்வதையும் தவிா்க்க வேண்டும். மேலும் கால்நடைகளையும், இடி மின்னலில் இருந்து பாதுகாக்க ஏதுவாக பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை நீா்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது.

கோடை மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக அவசர கால கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04324-256306 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு வெள்ளச் சேதம் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம்’ என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.