கொத்தப்பாளையம் தடுப்பணையில் இறங்க வேண்டாம்
அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என பேரூராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடா் மழையால் கொத்தப்பாளையம் தடுப்பணையில் தண்ணீா் நிரம்பி வழிந்தோடும் காட்சி.
Updated On :15 அக்டோபர் 2024, 9:27 pm








