ஒரத்தை நீரேற்று நிலைய மராமத்து பணிக்கு டிஎன்பிஎல் ரூ. 3.75 லட்சம் நிதி
டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ஒரத்தை நீரேற்று நிலைய மராமத்துப் பணிக்கு ரூ.3.75 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சித்தலைவா் சி. ரூபா, ஒரத்தை நீரேற்று பாசன சங்க நிா்வாகிகளிடம் ரூ. 3.75 லட்சத்துக்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய டிஎன்பிஎல் ஆலையின் பொதுமேலாளா்(மனிதவளம்) கே.கலைச்செல்வன்.









