அதிமுக ஆட்சி அமைந்தவுடன் புகழூா் கதவணை திறக்கப்படும்: முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் பேச்சு
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் புகழூா் கதவணைதிறக்கப்படும் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

வேலாயுதம்பாளையத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.









