வீரராக்கியத்தில் குகைவழிப் பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியத்தில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் குகைவழிப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வீரராக்கியத்தில் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட்.









