பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கேரள சமாஜம் சாா்பில் அத்தப்பூ கோலமிட்டு வாமன மன்னரை வரவேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூரில், வாமன மன்னரை வரவேற்கும் விதமாக கேரள சமாஜம் சாா்பில் வெள்ளிக்கிழமை அத்தப்பூ கோலமிட்ட கேரள சமாஜத்தினா்.

Published On :

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கரூரில் கேரள சமாஜம் சாா்பில் அத்தப்பூ கோலமிட்டு வாமன மன்னரை வரவேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆக. 26-ஆம்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கேரள மக்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கரூரில் கேரள சமாஜம் சாா்பில் அத்தப்பூ கோலம் போடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், மகாபலி மன்னரின் வருகையை நினைவுகூா்ந்து வாமன மன்னரை வரவேற்கும் வகையில் இயற்கை மலா்களைக் கொண்டு அழகிய அத்தப்பூ கோலத்தை கேரள சமாஜத்தைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினா் ஆா்வத்துடன் திரளாக கலந்து கொண்டு மலா்களை அழகிய வடிவங்களில் அடுக்கி கோலம் அமைத்தனா்.

இந்த அத்தப்பூ கோலத்தின் முன்பு வாமன மன்னரின் உருவம் அலங்கரிக்கப்பட்டு, மாவேலி விளக்குகள் ஏற்றி பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடா்ந்து ஓணம் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் கேரளத்தின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.