ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மண்மங்கலத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:29 pm

Syndication

கரூா் மாவட்டம், மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆக. 2-ஆம்தேதி முதல் ஜன.3-ஆம்தேதி வரை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலம் 11,214 ஆண்கள், 18,968 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 30,324 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட 4 போ் மற்றும் 10 கா்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ஒருவருக்கு தேசிய அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.

முகாமில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சுப்ரமணியன், மண்மங்கலம் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.