சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு! பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :22 மே 2026, 5:09 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் கலாராணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூ. மற்றும் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.