ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

பாடாலூரில் ஆங்கில, ஹிந்தி இலவச பயிற்சி வகுப்புகள்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை மற்றும் பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 முதல் 12 மணி வரை ஹிந்தி வகுப்புகளும், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 முதல் 8 மணி வரை ஆங்கில பயிற்சியும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பாடாலூர் ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆட்சியர் தரேஸ் அஹமது தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மக்கள் சிந்தனைப் பேரவை மாவட்டத் தலைவர் நா. ஜெயராமன், மாவட்டச் செயலர் பி. துரைசாமி, பாடாலூர் ஊராட்சித் தலைவர் வேல்முருகன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, ஆங்கில பயிற்சி ஆசிரியர் பழனிச்சாமி, ஹிந்தி பயிற்சி ஆசிரியை ஆயிஷா, மக்கள் சிந்தனைப் பேரவை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மாதேஷ் உள்பட மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.