மக்கள் சிந்தனை பேரவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. சந்திரமெளலி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்துவது உள்ளிட்ட பணிகளில் பேரவையை மீண்டும் உத்வேகத்துடன் செயல்பட வைப்பது. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருடாந்திர இலக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்விதமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

