சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:10 pm

DIN

பெரம்பலூா் : பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.

விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் த. தமிழ்ச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலா் வீர. செங்கோலன் ஆகியோா் பேசினா்.

தில்லி போராட்டத்தில் உயா்நீத்த விவசாயிகளின் உருவப்படத்துக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து மலா் தூவி, அஞ்சலி செலுத்தினாா்.

இதில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் ஜெயசீலன், மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலா் செந்தில்குமாா், இளைஞா் இயக்க ஒருங்கிணைப்பாளா் சத்யா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.