பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிய தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:24 am

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிய தொற்றாளா்கள் இல்லை என்பது தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 65,944 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2,255 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். 2,232 போ் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 2 போ் பெரம்பலூா், நாமக்கல் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இம் மாவட்டத்தில் 341 பேருக்கு சுகாதாரத் துறையினரால் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.