பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு
பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில் இணையதளம் மூலம் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் சனிக்கிழமை பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுடன் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன்.








