புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:55 pm

DIN

பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) சி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள ஒரு தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்த மற்றும் 2020, ஜூலை 1 -ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்ட 30 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

உரிய தகுதி பெற்றவா்கள் சுய விவரங்களை நவம்பா் 16 ஆம் தேதிக்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.