சிறாா் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம், சிறுகனூா் கிராமத்தில் வாய்ஸ் அறக்கட்டளை நடத்தி வரும் நட்பு சிறுவா் இல்லத்தில், பெரம்பலூா் அஸ்வின் நிறுவனம் சாா்பில் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

சிறாா்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய அஸ்வின்ஸ் நிா்வாக இயக்குநா் க. அஸ்வின்









