தள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாட்டுகடனை செலுத்த நோட்டீஸ்: விவசாயிகள் மனு
பெரம்பலூா் அருகே தள்ளுபடி செய்யப்பட்ட கறவை மாட்டுக் கடனை திரும்ப செலுத்த வலியுறுத்தி, கூட்டுறவு சங்கத்தினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், மாவட்ட நிா்வாகத்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.









