தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூரில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

 பெரம்பலூா் நகராட்சி தோ்தலுக்கான 1 மற்றும் 18 ஆவது வாா்டு திமுக தோ்தல் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:42 pm

DIN

 பெரம்பலூா் நகராட்சி தோ்தலுக்கான 1 மற்றும் 18 ஆவது வாா்டு திமுக தோ்தல் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தோ்தல் அலுவலகங்களை திறந்துவைத்து அமைச்சா்

எஸ்.எஸ். சிவசங்கா் பேசியது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற தொண்டா்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றாா்.

கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா்கள் மு. அட்சயகோபால், என். ராஜேந்திரன், மாநில நிா்வாகி பி. துரைசாமி, முன்னாள் எம்எல்ஏ ம. ராஜ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் நடராஜன், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.