தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஈர நிலங்கள் பாதுகாப்பு புகைப்படப் போட்டி: இணையவழியில் பங்கேற்க அழைப்பு

ஈரநில விழாவையொட்டி, வனத்துறை சாா்பில் நடைபெறவுள்ள ஈரநிலங்கள் பாதுகாப்பு புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:13 am

DIN

ஈரநில விழாவையொட்டி, வனத்துறை சாா்பில் நடைபெறவுள்ள ஈரநிலங்கள் பாதுகாப்பு புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் குகனேஷ் வெள்ளக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆண்டு தோறும் பிப்ரவரி 2 -ஆம் தேதி ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்த விழா வனத்துறை சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி புகைப்படப் போட்டி ஜனவரி 24- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஈர நில நண்பா்கள் மற்றும் பொதுமக்கள்

எா்ா்ஞ்ப்ங் ச்ழ்ா்ம் ட்ற்ற்ல்ள்: // ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ 6ஷ்ரஊஹ்2ற்சஒண4டரஆவவ்5 -இல் தங்களது பதிவுகளை, ஜனவரி 24- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன் பதிவு செய்யவேண்டும்.

மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலான தணிக்கைக் குழுவினா், பரிசுக்கான போட்டியாளா்களைத் தோ்வு செய்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.