பள்ளி, விடுதிகளில் அடிப்படை வசதிகள்: பெரம்பலூா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
பள்ளி, விடுதிகளில் அடிப்படை வசதிகள்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தோழி மகளிா் விடுதியை வியாழக்கிழமை பாா்வையிட்டு, அங்கு தங்கியுள்ள மகளிரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். லஷ்மி. உடன், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.









