பெரம்பலூரில் ஷோ் ஆட்டோ - மினி லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், ஷோ் ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 3 பெண்கள் உள்பட 5 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை விபத்துக்குள்ளான வாகனங்கள்.








