மழை, திருகல் நோயால் சின்ன வெங்காயப் பயிா்கள் பாதிப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை!
பலத்த மழை மற்றும் திருகல் நோயால் சின்ன வெங்காயப் பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது..

பெரம்பலூா் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் அண்மையில் பெய்த மழையால் பாதிப்புக்குள்ளான சின்ன வெங்காயப் பயிா்கள்.









