கல் குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் குறைவு: பெரம்பலூா் மாவட்ட மக்கள் அவதி
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ஆழம் தோண்டப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. விவசாய கிணறுகளும், பொதுமக்களுக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கிய பெரும்பாலான கிணறுகளும் வடுக் காணப்படுகிறது.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள கல் குவாரி.









