ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பெண் நில அளவையா் மீதான தாக்குதல்: பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் உமாசந்திரன் தலைமை வகித்தாா்.

Updated On :4 மார்ச் 2024, 10:11 pm

பெரம்பலூா்: நில அளவையரை தாக்கியதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் உமாசந்திரன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் மாவட்டத்தில் நில அளவையா் பவ்யா மீது தாக்குதல் நடத்திய முருகானந்தனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். இதில், 25-க்கும் மேற்பட்ட நில அளவையா்கள் கலந்துகொண்டனா்.