பெரம்பலூரில் பரவலாக மழை: மின்னல் பாய்ந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் சேதம்
பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்த நிலையில், மின்னல் பாய்ந்து பெரம்பலூரில் வீட்டின் 3-ஆவது தளம் சேதமடைந்தது.

பெரம்பலூரில் புதன்கிழமை காலை மின்னல் பாய்ந்து சேதமடைந்த வீட்டின் மேற்கூரை.









