கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா், குரும்பலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள் 10 மாத நிலுவை சம்பளத் தொகையை வழங்கக்கோரி கருப்பு பட்டை அணிந்து, கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கல்லூரி வளாக நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊதியம் வழங்கக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்டோா்.









