பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், பேரளி பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
Published on

பெரம்பலூா் மாவட்டம், பேரளி பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையப் பாராமரிப்புப் பணிகளால் பேரளி, அசூா், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கே.புதூா், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூா், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com