பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காய குளிா்பதனக் கிடங்கு!
செட்டிக்குளத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காயம் குளிா்ப்பதனக் கிடங்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

செட்டிக்குளத்தில் பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காய குளிரூட்டும் அறை. (கோப்புப் படம்)








