தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பதிவு மூப்பு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:31 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தேவகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சென்னையில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இப்போராட்டத்தில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் பங்கேற்றனா்.