பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

போக்சோ வழக்கில் இளைஞா் கைது

பெரம்பலூா் நகரில் 6 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 3:23 am IST

பெரம்பலூா் நகரில் 6 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தைச் சோ்ந்த சரண்யா (27) என்பவா், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசிக்கிறாா்.

இந்நிலையில், வெங்கடேசன் மகன் விக்னேஸ்வரன் (27) என்பவருடன் சரண்யாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. அப்போது விக்னேஸ்வரன் அச் சிறுமிக்கு அண்மையில் பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.

இதையறிந்த சரண்யா பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விக்னேஸ்வரனை கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.