கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப் பயிற்சி

புதுக்கோட்டையில் பணியில் சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப் படை மைதானத்தில் துப்பாக்கி கையாளும் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:03 am

தினமணி

புதுக்கோட்டையில் பணியில் சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப் படை மைதானத்தில் துப்பாக்கி கையாளும் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
 புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படைக்கு 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 10-ம் தேதி முதல் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தாமஸ்ராஜன், ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி அளித்தார். இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தீத்தடுப்பு, யோகா, கராத்தே, முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.