பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியில் முத்தமிழ்நண்பர்கள் சார்பில் கிரிக்கெட்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டில் சுற்றுவட்டார பகுதிகளிருந்து நாற்பதிற்கும் அதிகமான அணிகள் பங்கேற்றன.போட்டியில் முதல் பரிசினை லெட்சுமிபுரம் அணியினரும்,இரண்டாம் பரிசினை மைலாப்பூர் எ அணியினரும்,மூன்றாவது பரிசினை மைலாப்பூர் பி அணியினருóம்,நான்காவது பரிசினை பூவை எசிசி அணியினருóம் பெற்றனர்.போட்டிக்கான பரிசினை சி.கலைமணி,எகே.ஆண்டவர்,வே.கண்ணதாசன்,க.இளங்கோ உள்ளிட்டோர் வழங்கினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் சி.ஞானமணி,அருண்,பிரபாகரன்,மு.முருகானந்தம்,ஜெயமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாரி செல்வராஜ் புதிய பட அப்டேட்!
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


