உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

பொதுமக்களிடம் போலீஸார் குறைகேட்பு கூட்டம்

அன்னவாசல் அருகேயுள்ள சித்தன்னவாசலில், பொதுமக்களிடம் போஸீஸார் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Published On :

அன்னவாசல் அருகேயுள்ள சித்தன்னவாசலில், பொதுமக்களிடம் போஸீஸார் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அன்னவாசல் காவல் ஆய்வாளர் எஸ். வேலுச்சாமி பேசியது: போலீஸாரும், பொதுமக்களும் நண்பர்களாகச் செயல்பட வேண்டும். உங்கள் பகுதியில் நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை போலீஸாரிடம் தயக்கமின்றி தெரிவிக்க முன்வர வேண்டும். பொதுமக்களின் மூலம் தான் சமுதாயத்தில் தீயவர்களை அடையாளம் காண முடியும். எனவே, உங்கள் சேவை இத்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.