சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ப. முருகேசன் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் ஆர். கார்த்திகைசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் து. இளங்கோவன் பேசியது: குடும்பப் பிரச்னை மற்றும் சாதாரண பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எங்களிடம் செல்லிடப்பேசி மூலமாக தெரிவித்தால், ரகசியமாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

காவல் உதவி ஆய்வாளர் முத்துக்கருப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து, ஊர் முக்கியஸ்தர்கள் மாரியப்பன், அழகப்பன், சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.