இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஆலங்குடியில் இலவச மடிக்கணினி வழங்கல்

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:33 pm

DIN

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, பள்ளி மாணவ, மாணவிகள் 96 பேருக்கு மடிக்கணினியை வழங்கி பேசினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர்  கழக தலைவர் சின்னத்துரை, பொருளாளர் சண்முகம், ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தர்.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.