தோப்புக்கொல்லை அகதிகள் முகாமில் காய்ச்சல் சிகிச்சை
ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில், காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :16 நவம்பர் 2017, 12:58 am

ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில், காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமுகாமை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ். அருள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 117 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளித்தனர். திருவரங்குளம் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...