கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :26 ஜூன் 2018, 8:54 am IST

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னமராவதி அருகே உள்ள சேரனூர் ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விராலிமலை தனி வட்டாட்சியர் லூர்துசாமி, காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக்பாட்சா, உதவியாளர் காமராசு உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
அப்போது, அவ்வழியே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த டிப்பர் லாரியையும், கொப்பனாபட்டி சாலையில்  அனுமதியின்றி மணல் அள்ளிவந்த இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், கூடலூர் ஆற்றுப்பகுதியில் புதுக்கோட்டை கனிமவளத் துறை தனி வருவாய் ஆய்வாளர் லட்சுமணன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் மணல் அள்ளப்பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.